183 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குத் சந்தை இன்று சரிவுடன் துவங்கி, 183 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது. உள்நாட்டு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் எதிரொலி இது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இன்று வர்த்தகம் துவங்கியதும் 1 சதவீத வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், பின்னர் படிப்படியாக முன்னேறியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 50.30 புள்ளிகள் குறைந்தது. ரிலையன்ஸ்,எச்டிஎப்சி, எஸ்பீஐ, டாடா ஸ்டீல்,பிஎச்இஎல்,எல் அண்ட் டி நிறுவனப் பங்குகள் இன்று நல்ல விலைக்கு கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 19,691.78 ஆகவும், நிப்டி 5,907.65 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.












Click it and Unblock the Notifications