2010ம் ஆண்டு.. தட்ஸ்தமிழ் கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
'பார்முலா ஒன்' கார் ரேஸ் போட்டியில் கூட இந்த அளவுக்கு வேகம் இருந்திருக்காது. அந்த அளவுக்கு அதி வேகத்தில் படு பரபரப்பான சம்பவங்களுடன் ஓடி முடிந்திருக்கிறது 2010. ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்புக்கும், பதட்டத்துக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை.
2010ல் நம்மைப் பாதித்த, அதிர்ச்சி அடைய வைத்த, ஆச்சரியப்படுத்திய, நெகிழ வைத்த எத்தனையோ சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் சில விஷயங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். வாக்களித்து உங்களை அதிகம் பாதித்த, கவர்ந்த சம்பவங்களை, நபர்களை தேர்வு செய்யுங்கள்..












Click it and Unblock the Notifications