இன்றைய மார்க்கெட்: ஏற்றம் தந்த வங்கி-ஐடி துறைப் பங்குகள்
இன்று காலை 'முன்னே பின்னே' இழுபறியில் துவங்கிய மும்பை பங்குச் சந்தை, வர்த்தக நேர முடிவில் முதலீட்டாளர்கள் மகிழும் அளவுக்கு பெரும்பாலான பங்குகள் விலை உயர்ந்து நிலைப் பெற்றது.
ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவினாலும், இந்தியப் பங்குச் சந்தை மட்டும் ஏற்றத்தில் முடிந்தது. காரணம், ரிசர்வ் வங்கியின் வட்டிவீத குறைப்பு பற்றிய அறிவிப்பு.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் வங்கித் துறைப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.
முன்னணி நிறுவனப் பங்குகள் 30-ல் 21 பங்குகள் விலையேற்றத்தில் கைமாறின. தேசிய அளவில் 3012 நிறுவனப் பங்குகளில் 1535 பங்குகள் லாபத்தில் விற்பனையாகின.
ஐடி துறைப் பங்குகள் வழக்கம் போல அதிக லாபம் கண்டன. 2.79 சதவீத உயர்வு கண்டது இந்தத் துறை. வங்கிகள், உலோகத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையும் கணிசமான லாபத்தில் நிறைவடைந்தது.
இன்று முதலீட்டாளர்களை மகிழ வைத்த பங்குகள்:
ஹீரோ ஹோண்டா, டிசிஎஸ், இன்போஸிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி.
அதிக சோகம் தந்த பங்குகள்:
மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா பவர், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுஸுகி மற்றும் பஜாஜ் ஆட்டோ
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 19850 புள்ளிகளாகவும், நிப்டி 5950 புள்ளிகளாகவும் நிலைப்பெற்றது.
மேலும் விவரங்களுக்கு: பங்குச் சந்தையில் இன்று
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications