உணவுப் பணவீக்கம் 9.46 ஆக உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உணவுப் பணவீக்கம் மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.46 சதவீதமாக உயர்ந்துள்ளது உணவுப் பணவீக்கம்.
அரிசி, காய்கறிகள், பால், பழங்கள் என அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் இந்த நிலை என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் வெங்காயத்தின் விலையில் 30 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது கடந்த வாரத்தில்.
கடந்த வாரம் 8.60 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அனைத்து வட்டி வீதங்களையும் உயர்த்தியது நினைவிருக்கலாம்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications