கங்கைகொண்டான் ஐடி பார்க் ஜனவரி மாதம் திறப்பு: பணிகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வரும் ஜனவரி மாதம் திறந்து வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கங்கைகொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதில் 100 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.
முதல் கட்டமாக இங்கு ரூ.50 கோடி மதிப்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அலுவலகம், சுற்றுச்சுவர், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் நிறைவு பெறும். இதையடுத்து ஜனவரி இரண்டாம் வாரத்தில் தொழில்நுட்ப பூங்காவை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications