சிவகாசியில் டிச. 18, 19ல் நாடார் மகாஜன மாநாடு-சரத், கனிமொழி பங்கேற்பு
புளியங்குடி: நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா, 69வது மாநாடு மற்றும் மருத்துவ, பொறியியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிவகாசியில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கின்றன.
இதற்கு நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தலைமை வகிக்கிறார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் முன்னிலை வகிக்கிறார்.
மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், பூங்கோதை, கீதா ஜீவன் மற்றும் சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புளியங்குடியில் நடந்தது. தமிழ்நாடு நாடார் பேரவை துணை தலைவர் ராஜ்ஜியம் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பிரகாஷ மூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் சிவகாசியில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டிற்கு நெல்லை மேற்கு மாவட்டத்தில் இருந்து 200 வாகனங்களில் செல்லவும், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, சுரண்டை, கடையநல்லூர், சிவகிரி, ராயகிரி, சங்கரன்கோவில், டி.ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications