டாக்கா விமான நிலையத் திரையில்ஆபாசப் படம்-பயணிகள் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பெரிய திரையில், திடீரென ஆபாசப் படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜாலால் விமான நிலையத்தி்ல பயணிகள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அங்குள்ள பெரிய திரையில் ஆபாசப் படம் ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் அது ஓடியது.
இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று படத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தைக் காட்டிய நபரை கைது செய்துள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications