2015க்குள் இந்தியாவின் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும்: விவசாய விஞ்ஞானிகள் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரும் 2015-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 100 மில்லியன் டன் வரை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல விவசாய விஞ்ஞானிகளும், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தையும் வரும் 2015-ம் ஆண்டிற்குள் இந்தியா சுமார் 100 மில்லியன் டன் கூடுதல் கோதுமை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
ஹைப்ரிட் வகை பயிர்களின் மூலம் கோதுமை உற்பத்தி அதிகரிக்க கருவியாய் இருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட விவசாய நிபுணர்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் ஏற்கனவே கோதுமை உற்பத்தி நிறைவாக நடப்பதாகத் தெரிவித்தனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications