கார்பன் நிறுவனத்தின் புதிய செல்போன் ஹேன்ட்சைட் அறிமுகம்-விரைவில் 3ஜி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கார்பன் நிறுவனம் தனது புதிய செல்போன் ஹேன்ட் செட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 1500 முதல் ரூ. 5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மார்க்கெட்டை குறி வைத்து இந்த செட்களை அறிமுகப்படுத்தியுள்ளது கார்பன் மொபைல்ஸ். மேலும் விரைவில் ஆன்டிராய்ட் பிளாட்பார்மில் 3ஜி செல்போன்களையம் அது அறிமுகப்படுத்தவுள்ளதாம்.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாஷின் தேவசரே கூறுகையில், அனைவருக்கும் பொருந்தக் கூடிய விலையில் இந்த புதிய செட்கள் அமைந்துள்ளன. இந்திய சந்தைக்கு ஏற்ற விலையும் இது.
டச், க்யூவெர்டி, மல்டிமீடியா, மியூசிக் போன்கள் என பல வடிவங்களில் இது கிடைக்கிறது என்றார்..
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications