திருச்சி புனித ஜோசப் கல்லூரி ரெக்டார் சூசை மர்ம மரணம்-கொலையா?
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபலமான புனித ஜோசப் கல்லூரியின் ரெக்டார் சூசை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில்தான் இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்த ராஜரத்தினம், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கட்டாயக் கருத்தரிப்புக்கு உட்படுத்தியதாகவும் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இந்த நிலையில் கல்லூரியின் ரெக்டார் மர்மமான முறையி்ல் மரணமடைந்திருப்பதால் திருச்சியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சூசையின் அறைக் கதவு வெள்ளிக்கிழமை முதலே மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அவர் மூக்கு,வாயிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications