உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடு கைது-மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

நாயுடுவின் ரத்த சர்க்கரை அளவு நேற்று பெருமளவில் குறைந்தது. இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்று பந்த் நடத்த தெலுங்கு தேசம் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். நாயுடுவின் போராட்டத்தை முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசு அலட்சியப் படுத்துவதாகவும், விவசாயிகள் நலன் குறித்து அது அக்கறை காட்டவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications