மும்பை: மும்பைப் பங்குச் சந்தை இன்று தனது வாரத்தின் முதல் நாளை வீழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள் பலவீனமடைந்ததே இதற்குக் காரணம். இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 99.99 புள்ளிகள் சரிந்து 19,764.86 ஆக இருந்தது. கடந்த வியாழக்கிழமையன்று சென்செக்ஸ் 217.08 புள்ளிகள் அதிகரித்திருந்தது நினைவிருக்கலாம்.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டி 34.30 புள்ளிகள் குறைந்து 5914.45 ஆக இருந்தது.
இன்றைய சரிவால் தகவல் தொழில்நுட்பம், எண்ணை, கேஸ், வங்கித் துறை, மெட்டல் பிரிவு ஆகிய துறைகள் சிரமத்தை சந்தித்தன.
The Bombay Stock Exchange benchmark Sensex fell by almost 100 points in opening trade today on profit-booking by funds amid a weak trend in the Asian region. The 30-share barometer, which had gained 217.08 points in the previous session on Thursday, fell by 99.99 points, or 0.50 per cent, to 19,764.86 in the first five minutes of trade.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.