சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு எந்த அகெளரவமும் ஏற்பட்டு விடவில்லை. மேலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாராலும் வெட்டவும் முடியாது, ஒட்டவும் முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அளித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. அவமரியாதையை சந்தித்து வளர்ந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
ஒரு வழக்கு என்று வந்தால் சிபிஐ நோட்டீஸ் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
Tamil Nadu Chief Minister M. Karunanidhi asserted that ties between the Congress and DMK has not been affected due to the 2G spectrum issue. DMK on Monday asserted that the 2G Spectrum scam did not bring any disrepute to the party and CBI summoning former Telecom Minister A. Raja was nothing extraordinary. “The scam has not brought any disrepute to the party,” Karunanidhi told reporters in Chennai.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.