பெரும் நெருக்கடியில் இருப்பதால் ஊழல் குறித்து புலம்புகிறது காங்.-பாஜக
டெல்லி: காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால்தான் மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், ஊழல் குறித்து அது புலம்புகிறது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
நேற்று காங்கிரஸ் மாநாட்டில் ஊழல் குறித்தும், தீவிரவாதம் குறித்தும் சோனியா காந்தி கடுமையாகப் பேசினார். இதுகுறித்து கத்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் உள்ளது. இதனால் எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல விழித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் ஊழல் குறித்து புலம்பியுள்ளார் சோனியா காந்தி.
பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்குப் பதிலளிக்காமல், ஊழல் குறித்துப் பேசியுள்ளார் சோனியா காந்தி. அவரது கட்சி சந்தித்த போபர்ஸ் ஊழல் குறித்து மறந்து விட்டார் போலும்.
ஊழலை தடுத்து நிறுத்த முடியாமல் திணறி வரும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான மக்கள் அதிருப்தியை திசை திருப்பும் வகையில் இவ்வாறு பேசியுள்ளார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் கத்காரி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications