'மக்களுக்கு உதவ முடியவில்லை': திமுக, அதிமுக, பார்வர்ட் பிளாக் கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை: மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாததால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பாலாமணி. இவர் தலையில் கட்சி வேறுபாடின்றி திமுக, அதிமுக, பார்வர்டு பிளாக் கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் காமராஜிடம் கொடுத்தனர்.
பின்னர் தங்கள் முடிவு குறித்து அவர்கள் கூறியதாவது,
செல்லம்பட்டி ஊராட்சி தொகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களும் மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை இது குறி்தது மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.
கவுன்சிலர்களாக இருந்தும் எங்களால் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் தேர்தலின்போது எப்படி வாக்குறுதி அளிக்க முடியும். அதனால் தான் கட்சி வித்தியாசம் இன்றி நாங்கள் ஒன்றாக ராஜினாமா செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications