நாகை-வேளாங்கண்ணி ரயில் சேவை: முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
நாகப்பட்டினம்: நாகை-வேளாங்கண்ணி இடையே புதிய அகல ரயில் பாதை சேவையை இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கின்றார்.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்ஃபரஸிங் மூலம் திறந்து வைக்கிறார். மேலும், ரயில் போக்குவரத்தையும் அவரே கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
வேளாங்கண்ணியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் ஈ. அஹமது தலைமை வகிக்கிறார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உ. மதிவாணன், ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி. ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கினறனர்.
இந்த ரயில் சேவை இன்று முதல் செயல்படும். அதன்படி சிறப்பு ரயில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தைச் சென்றடையும். வழக்கமான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications