வாஜ்பாயியின் 87வது பிறந்த நாள்-உ.பியில் பாஜக தலைவர்கள் கொண்டாட்டம்
லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 87வது பிறந்த நாளையொட்டி உ.பியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வாஜ்பாயியின் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி பாஜகவினர் வருகிற 25ம் தேதி வாஜ்பாயியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
வருகிற 25ம் தேதி வாஜ்பாயியின் 87வது பிறந்த நாளை உ.பியில் விமரிசையாக கொண்டாடவுள்ளது பாஜக. இதில் முக்கிய பாஜக தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி மீரட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பாஜக தேசிய துணைத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில தலைவர் சூரிய பிரதாப் சாஹி ஆகியோர் நோய்டா மற்றும் மொராதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications