வெங்காய இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக ரத்து!

இதுவரை வெங்காய இறக்குமதிக்கு 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது நாடு முழுவதும் கடும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து வெங்காய இறக்குமதியை ஊக்குவிக்க மத்திய அரசு இந்த நடவடிககையை எடுத்துள்ளது.
இதையடுத்து வெங்காய இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
வெங்காயத்தின் விலை இரு தினங்களுக்கு முன் திடீரென ரூ.85 ஆக உயர்ந்தது. கன மழையால் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தென் மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும், விலையை உயர்த்த சில உணவு மாபியா கும்பல்கள் அதை பதுக்கி வைக்க ஆரம்பித்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்த வெங்காயத்தை அதிக விலை கொடுத்து மத்திய அரசே இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
மேலும் பல நாடுகளில் இருந்தும் வெங்காய இறக்குமதியை அதிகரிக்குமாறு ஏஜெண்டுகளுக்கு கோரிககை விடுத்துள்ளது. அவர்களுக்கு உதவ இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது.
மேலும் வெங்காய ஏற்றுமதிக்கு ஜனவரி 15ம் தேதி வரை தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெங்காயத்தின் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் அதன் பழைய விலையை எட்ட இன்னும் 2, 3 வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து வெங்காய கிட்டங்களில் அதிரடி ரெய்டுகளும் நடந்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications