ஜார்கண்டில் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம்!!!
ஜம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்று ஒரு கடை உரிமையாளர் விளம்பரப் பலகை வைத்துள்ளார்.
வெங்காய விலை கடுமையாக உயர்ந்து மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 70 க்கு விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை ஒரு டயர் வியாபாரி தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்று விளம்பரம் செய்துள்ளார்.
இது குறித்து டயர் வியாபாரி சத்னம் சிங் கம்பீர் கூறியாதவது,
ஒரு டிரக் டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம் இலவசம். மேலும், ஒரு கார் டயர் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகத் தருகிறோம் என்றார்.
கம்பீர் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில அனைத்து இந்திய சீக்கிய மாணவர் பேரவையின் தலைவராக இருக்கிறார்.
ஜார்கண்டில் தேர்தல் நடந்தபோது மக்களை ஓட்டுபோட ஊக்குவிக்கும் வகையில் ஓட்டு போட்டால் டயர் வாங்கும்போது தள்ளுபடி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications