துபாய்: கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC தலையிடாது என ஐக்கிய அரபு குடியரசு நாடு தெரிவித்துள்ளது.
கெய்ரோவில் நடந்த 85வது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளுக்கான அமைப்பின் கூட்டத்தில், இது தொடர்பாக ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் எரிசக்தி அமைச்சர் தாஹேன் அல் ஹாமிலி கூறுகையில், "உறுப்பு நாடுகளின் முடிவுகளில் தலையிடுவதில்லை என OPEC அமைப்பு முடிவு செய்துள்ளது. நடைமுறை நிலவரத்துக்கேற்ப விலைகளை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஓபெக் அமைப்பு நிர்ணயித்த அளவுகோளுக்கேற்பவே ஐக்கிய அரபு குடியரசுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி உள்ளது", என்றார் அவர்.
The Organisation of Petroleum Exporting Countries (OPEC) does not interfere with the price movement in crude oil prices and its members were committed to production quotas, the UAE Energy Minister Mohammed bin Dhaen Al-Hamili has said. Speaking in Cairo on the eve of the 85th Ministerial Conference of the Arab Organisation of Petroleum Exporting Countries (OAPEC) scheduled for Saturday, which he is going to chair, Al Hamili said current crude oil prices do not reflect the market fundamentals.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.