சுரேஷ் கல்மாடிக்கு வந்த மிரட்டல் கடிதம்-சிபிஐ ரெய்டில் சிக்கியது

சமீபத்தில் காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் வீடுகள், அலுவலகங்களில், சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. டெல்லி, புனே, மும்பை நகரங்களில் இந்த ரெய்டு நடந்தது.
அப்போது பல முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. அதில் ஒன்று மிரட்டல் கடிதம். கல்மாடியை மிரட்டி எழுதப்பட்டது அது. அதில், கல்மாடி தொடர்பான மோசமான தகவல் அடங்கிய சிடியை ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ. 4 கோடி தர வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த கடிதம் குறித்து கல்மாடி திருப்திகரமான விளக்கத்தைத் தரவில்லை என்பதால் கடிதத்தின் பின்னணி, அந்த மோசமான தகவல் என்ன என்பது குறித்து சிபிஐ தீவிரமாக ஆராய ஆரம்பி்த்துள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தை தடவியல் சோதனைக்கும் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கல்மாடி மிரட்டப்பட்ட சம்பவமும், ஏன் அவர் மிரட்டப்பட்டார் என்பதும் பெரும் புதிராக மாறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications