For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரோவின் 7 ஜிஎஸ்எல்வி பயணங்களில் 3 தோல்வி

Google Oneindia Tamil News

பெங்களூர்: இஸ்ரோ ஏவிய ஏழு ஜிஎஸ்எல்வி ராக்கெட்களில் இதுவரை நான்கு மட்டுமே வெற்றியைக் கண்டுள்ளது. 3 தோல்வியில் முடிந்துள்ளது.

மூன்று ஜிஎஸ்எல்வி தோல்களில் முதல் தோல்விப் பயணம் 2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி ஏற்பட்டது. அப்போது இன்சாட்-4சி செயற்கைக் கோளுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் செயலிழந்து தோல்வியில் முடிந்தது. அதில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நமது சொந்த கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி3 ஏவப்பட்டது. இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. இந்தத் தோல்விக்கு ராக்கெட்டின் 3வது கட்டமான கிரையோஜெனிக் என்ஜினில் பிரச்சினை ஏற்பட்டதால் ராக்கெட் செயலிழந்தது.

நேற்று தனது 3வது தோல்வியைக் கண்டது ஜிஎஸ்எல்வி. இதில் முதல் கட்டத்திலேயே தோல்வி ஏற்பட்டு விட்டது.

English summary
Yesterday"s failure of the GSLV is the third unsuccessful mission of the total seven of this indigenously developed space rocket. On April 15 this year, the third developmental flight of Geosynchronous Satellite Launch Vehicle (GSLV-D3) primarily for the flight testing of indigenously developed Cryogenic Upper Stage (CUS) could not accomplish the mission objectives. Like the GSLV (carrying INSAT-4C on board) which failed on July 10, 2006, yesterday’s rocket was also fitted with the Russian cryogenic engine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X