ஸ்பெக்ட்ரம் விவகாரம்-பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு ஆஜராகி கணக்கு தணிக்கை அதிகாரி விளக்கம்

பாஜக எம்.பி. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான கமிட்டி கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை குறித்து விசாரித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது எப்படி என்பதை நேரில் வந்து விளக்குமாறு வினோத் ராய்க்கு அது உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று நேரில் ஆஜரானார் வினோத் ராய்.
கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த அறிக்கைதான் தேசியஅளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கிப் போட்டன. இதையடுத்து கடும்நெருக்குதல் முற்றியதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா பதவி விலக நேரிட்டது.
இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடைபெற வேண்டும் என பாஜக போர்க்கொடி உயர்த்தியது. ஆனால் மத்திய அரசோ அதை நிராகரித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணையே போதுமானது. அக்கமிட்டியின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதானே இருக்கிறார். பிறகு ஏன் அதை ஏற்க பாஜக மறுக்கிறது என்று கேட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு பொதுக் கணக்குக் கமிட்டி உத்தரவிட்டது. அதை ஏற்று இன்று காலை வினோத் ராய் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications