வாரத்தின் ஆரம்ப நாள்..பங்கு வர்த்தகம் மந்தம்!
மும்பை பங்கு சந்தையில் பங்குகள் அதிக பட்சமாக 20190 ஆகவும் குறைந்த பட்சமாக 20,010 ஆகவும் காணப்பட்டது. பங்குச் சந்தை முடிவில் 44.73 புள்ளிகள் குறைந்து 20028.93 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் அதிகபட்சமாக 6045.75 ஆகவும்,குறைந்த பட்சமாக 5992.10 ஆகவும் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் 13.50 புள்ளிகள் குறைந்து 5998.10 ஆக காணப்பட்டது.
இன்று சரிவை சந்தித்த முக்கிய நிறுவனங்கள்:
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்(-3.56%), ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்(-3.14%), ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டக்சர்(-2.55%), பாரதி ஏர்டெல்(-2.04%), டாடா ஸ்டீல் (-2.55%),
இன்றைய வர்த்தகத்தில் லாபம் பார்த்த முக்கிய பங்குகள்:
சிப்லா(+1.99%), டாடாபவர்(+0.93%), பெல்(+0.84) மற்றும் இன்போசிஸ்(+0.48%).
ரியல் எஸ்டேட் பிரிவில் 0.82 சதவீத நஷ்டம் ஏற்பட்டது.
மும்பை பங்கு சந்தையில் இன்று 1375 நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன. அதே நேரத்தில்1320 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன.
எப்படி இருந்தது இன்றைய பங்குச் சந்தை?
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications