மகாராஷ்டிராவின் நக்சலைட் கோட்டையான கட்சிராலிக்கு ப.சிதம்பரம் விஜயம்
Subscribe to Oneindia Tamil

ப.சிதம்பரத்தின் வருகையை எதிர்த்து இன்று தனோரா பகுதியில் ஒரு கிராமப் பஞ்சாயத்துக் கட்டடத்தைத் தாக்கி அதற்குத் தீ வைத்தனர் நக்சலைட்கள்.
மேலும் கட்சிராலி-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோல்பத்தி என்ற இடத்தில் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தையும் அவர்கள் தடுத்தனர். இதனால் சில மணி நேரங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ப.சிதம்பரம் வருகையைத் தொடர்நது அங்கு பலத்த பாதுகாப்புக்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.
ஏற்கனவே மேற்கு வங்கம், ஆந்திரா, சட்டிஸக்ர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications