ஜனவரி 13 ல் ஜெத்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி: தஃபாரெஜ் அமைப்பு ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
ஜெத்தா: ஜெத்தா தஃபாரெஜ் அமைப்பு வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி அன்று குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த குடும்ப நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்காக பெண்களே நடத்தும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
இந்நிகழ்ச்சி 13-ம் தேதி மாலை முதல் இஸ்திராஹாவில் நடைபெறும். இதில் குடும்ப உறுப்பினர்கள் (Family) மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
உறுப்பினர்கள் தங்களது வருகையை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சாலிஹ் மரைக்கார் (செல்பேசி:0502349928) அவர்களை தொடர்புக்கொண்டு அல்லது [email protected] என்ற முகவரிக்கு உங்களது விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications