அதிமுக தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும்-ராதாரவி
திருச்சி: யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிட முடிவு செய்தாலும் அதிமுக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.
சமீபத்தில் மீண்டும் அதிமுகவில் வந்து இணைந்தவர் ராதாரவி. தற்போது ஊர் ஊராகப் போய் அதிமுக கூட்டங்களில் பேசி வருகிறார்.
அந்த வகையில், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி சார்பில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த கண்டன பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். காரணம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை காணமுடிகிறது.
பட்டதாரிகள், படித்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் இருக்கிறது. எனவே மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படுவது உறுதி என்று பேசினார் ராதாரவி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications