தொடர்ந்து 5வது வாரமாக பணவீக்கம் உயர்வு-14.4 சதவீதமாக உயர்ந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டின் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து உயர்வுமுகமாகே உள்ளது. 5வது வாரமாக அது உயர்வைக் கண்டுள்ளது. டிசம்பர் 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 14.44 சதவீதமாக இருந்தது.

காய்கறிகள், குறிப்பாக வெங்காயம், பழங்கள், பருப்பு வகைகளின் விலை உயர்விலேயே இருப்பதால் இந்த நிலைமை.

அதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 12.13 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (டிசம்பர் 18) உணவுப் பணவீக்கம் 21.19 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருடாந்திர அடிப்படையில் பார்க்கும்போது வெங்காயம்தான் மிக அதிக விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது 4.36 சதவீத விலை உயர்வை அது சந்தித்துள்ளது. வாராந்திர அடிப்படையில் அதன் உயர்வு 3.49 சதவீதமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+