புத்தாண்டு... இலவச எஸ்எம்எஸ் 'கட்' - பிஎஸ்என்எல்
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக புத்தாண்டு, பொங்கல் தீபாவளி என விழாக் காலங்களில் இலவச எஸ்எம்எஸ் ஆஃபர்களை பிஎஸ்என்எல் வழங்குவது வழக்கம்.
ஆனால் இந்த முறை, புத்தாண்டையொட்டி டாக் டைமில் முழு சலுகை அளித்துள்ள பிஎஸ்என்எல், இலவச எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் தடை விதித்துள்ளது.
ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு ஆகும் அளவு 1 kb அளவுக்குக் கூட இல்லை. இதற்கான செலவு 1 பைசாதான். ஆனால் செல்போன் நிறுவனங்களோ எஸ்டிடி எஸ்எம்எஸ்ஸுக்கு கட்டணமாக ரூ 2 வரை வசூலிக்கின்றன. லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 49 பைசா முதல் 60 பைசா வரை வசூலிக்கின்றன.
அழைப்புக் கட்டணமாக நொடிக்கு ஒரு பைசா வாங்கும் செல்போன் நிறுவனங்கள், எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications