20 முதல் 35 வயதுக்குள் குழந்தைப் பேறு அடைவது நல்லது

மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் டோனி பால்க்னர். குழந்தைப் பேறை பெண்கள் எப்போது அடைய வேண்டும் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டோனி கூறுகையில், தற்போது பெண்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்துவதை முதன்மையாகக் கொண்டு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கருத்தரிப்பு திறன் குறையவும், கருத்தரிப்பதில் பிரச்சனையும் ஏற்படும்.
30 முதல் 35 வயது வரை நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகள் அதிகமுள்ள தற்போதைய சமூகத்தில் காத்திருந்து வயதான பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும்.
குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவதால் பிரச்சனை தான் ஏற்படும். 40 வயதில் கருத்தரித்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் உள்ளது. மேலும், 45 வயதில் கருத்தரிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு 40 சதவிகிதம் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வயதான காலத்தில் கருத்தரிப்பதன் விபரீதங்களை எடுத்துக கூறினால் அவர்கள் வயது வரும்போது அதை உணர்வார்கள்.
குழந்தைகளுக்கு கருத்தரிப்பு மற்றும் இளம்வயதில் கர்ப்பமாவது பற்றி கூறும்போது, கருத்தரிக்க சரியான வயது எது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பெண்கள் குழந்தை பெற சரியான வயது 20 முதல் 35 வரை தான் என்று அவர் கூறினார்.
சில பிரபலங்கள் திருமணமாகி வெகு காலமாகியும் கூட வயது ஓடிய பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதை பேஷனாக வைத்துள்ளனர். இதைப் பார்த்து விட்டு, வாழ்க்கையை சில காலம் ஜாலியாக அனுபவிட்டு பின்னர் குழந்தைகள் குறித்து யோசிக்கலாம் என்று நினைப்போர் உண்டு. ஆனால் மருத்துவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் இது எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதே உண்மை.
ஆக வேண்டிய நேரத்தில் அதது ஆக வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications