தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் தமிழகஅரசின் தலைமைச் செயலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர் தலைமைச் செயலகம் வளாகம் முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும் பிரதமர் வரவுள்ள நிலையில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications