இறந்த குழந்தையை புதைக்க பணமில்லை-குப்பைத் தொட்டியில் போட்ட சென்னை தாய்
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் குப்பை பொறுக்கும் பெண் தனது இறந்த குழந்தையைப் புதைக்க பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் போட்டுட் சென்றுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பழையக்காரன் தெருவைச் சேர்ந்வர் ஆர். நிர்மலா. குப்பை பொறுக்கும் தொழிலாளி. அவருக்கு 2 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தை கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை உயிர் இழந்தது.
நிர்மலாவுக்கு தனது குழந்தைக்கு இறுதி சடங்குகள் நடத்த பண வசதியில்லை. பிறரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தனது குழந்தையின் உடலைப் போட்டார்.
கோடம்பாக்கத்தில் உள்ள கோபால மேனன் தெருவில் குடியிருப்பவர்கள் குப்பைத் தொட்டியில் குழந்தையின் உடல் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் இந்த உண்மை தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications