சிட்டி வங்கி ஊழியரின் ரூ. 400 கோடி மோசடி-ஹீரோ நிறுவன தலைமை நிதி அதிகாரி கைது
டெல்லி: சிட்டி வங்கி ஊழியர் சிவராஜ் பூரி வாடிக்கையாளர்களை மோசடியாக ஏமாற்றி ரூ. 400 கோடி அளவுக்கு சுருட்டிய மிகப் பெரிய ஊழல் வழக்கில் ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டி வங்கிக் கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் பூரி. இவர் பெரும் பணக்கார வாடிக்கையாளர்களை அணுகி போலியான திட்டங்களைக் கூறி அவர்களிடமிருந்து பெருமளவிலான பணத்தைப் பெற்று அவற்றை தனது கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
கிட்டத்தட்ட ரூ.400 கோடி அளவுக்கு அவர் மோசடியாக பணத்தைச் சுருட்டியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை சமீபத்தில் ஹரியானா போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் சிலருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த மோசடியில் தொடர்புடையதாக ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பூரி தெரிவித்த போலியான திட்டத்தில் ஹீரோ குழுமமும் ரூ. 50 கோடி அளவுக்கு பணத்தை முதலீடு செய்துள்ளது. இதில் பூரிக்கு உதவியாக குப்தாவும் இருந்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது குப்தாவும் பிடிபட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications