கருணாநிதி தலைமையில் ஜன. 7ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 7ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும் தொடர்ந்து இளங்கோவன் சாடிவருகிறார். திமுக, காங்கிரஸ் உறவு குறித்து மீடியாக்கள் பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. நேற்று சென்னை வந்த பிரதமரை முதல்வர் நேரில் போய் சந்திக்கவில்லை. மாறாக இன்று காலை சந்தித்தார்.
இந்த பரபரப்பான சூழலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications