பேஸ்புக்கில் கோல்ட்மேன் சாஷ் நிறுவனம் ரூ 500 மில்லியன் முதலீடு!

சமீபத்தில் பேஸ்புக்கின் மதிப்பு 50 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ள கோல்ட்மேன் சாஷ் நிறுவனம், 500 மில்லியன் டாலர் முதலீட்டையும் அதில் செய்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெரிய நிதி நிறுவனமும் பேஸ்புக்கில் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம், இ-பே, டைம் வார்னர் மற்றும் யாஹூவை விட பெரிய நிறுவனமாக பேஸ்புக் உயர்ந்துள்ளது.
இணைய உலகின் ஜாம்பவானகத் திகழும் கூகுளை ஏற்கெனவே குறிப்பிட்ட துறைகளில் பின்னுக்குத் தள்ளியுள்ளது பேஸ்புக். பேஸ்புக் இமெயில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஜிமெயில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் கோல்ட்மேன் போன்ற பெரும் முதலீட்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளது மிக முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
இன்னொரு பக்கம், கோல்ட்மேன் போன்ற நிறுவனங்களின் முதலீடு இருப்பதால், பேஸ்புக் இனி பங்கு வெளியீட்டுக்கு தயாராக வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
இப்போதைக்கு பங்கு வெளியீடு சாத்தியமில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கூறினாலும், வரும் 2012-ல் பங்கு வெளியீட்டுக்கு பேஸ்புக் வந்துவிடும் என்றே தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications