திமுக எம்.பி. கனிமொழிக்குப் பிறந்த நாள்-கருணாநிதி வாழ்த்தினார்

Subscribe to Oneindia Tamil

CM wishes Kanimozhi on her birth day
சென்னை: திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

கனிமொழிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி முதல்வர் கருணாநிதியை தனது இல்லத்தில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அவருடன் தாயார் ராஜாத்தி அம்மாளும் உடன் வந்திருந்தார்.

அப்போது, முதல்வரின் தனிச் செயலாளர்களான ராஜமாணிக்கம், தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+