அழகிரி விவகாரம்-சோனியாவுடன் டி.ஆர்.பாலு அவசர சந்திப்பு

இன்று காலை அழகிரி ராஜினாமா குறித்த செய்திகள் சென்னையை கலக்க ஆரம்பித்த அதே நேரத்தில் விமானத்தில் டெல்லி விரைந்தார் பாலு. அங்கு சோனியா காந்தியை அவசரமாக சந்தித்துப் பேசினார் டி.ஆர்.பாலு.
இந்த சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியை சந்தித்தேன். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
அழகிரி பதவி விலகியுள்ளாரா என்ற கேள்விக்கு, இல்லை என்று மறுப்பு தெரிவித்தார் பாலு.
ஆனால் அழகிரி ராஜினாமா விவகாரம் தொடர்பாக சோனியாவிடம் முதல்வர் கருணாநிதி சார்பில் பாலு விளக்கம் அளித்ததாகவும், அழகிரி பதவி விலகுவதில் பிடிவாதம் பிடித்தால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அமைச்சராக நியமிப்பது குறித்தும் சோனியாவிடம் பாலு பேசியதாகவும் தெரிகிறது.
மேலும் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் முக்கிய செய்தியை சோனியாவிடம் பாலு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications