ஈரான் முன்னாள் மன்னரின் இளைய மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
வாஷிங்டன்: மறைந்த ஈரான் ஷாவின் (மன்னர்) இளைய மகன் இளவரச் அலி ரெசா பஹ்லவி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
44 வயதான அலி-ரெசா பஹ்லவி பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மூத்த சகோதரர் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
ரெசாவுக்கு தாயார் பரா பஹ்லவி, அண்ணன் ரெசா, சகோதரி பரானாஸ் ஆகியோர் உள்ளனர்.
இளவரசர் அலி 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி டெஹ்ரானில் பிறந்தார். அவர் 1979-ம் ஆண்டு நடந்த ஈரான் புரட்சிக்குப் பின் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார்.
அவர் கடந்த 1984-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.வும், 1992-ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications