இந்த வாரம் 18.32 சதவீதம்... பயமுறுத்தும் உணவுப் பணவீக்கம்!!
டெல்லி: வெங்காயம் மற்றும் தக்காளியின் 'புண்ணியத்தில்' உணவுப் பணவீக்கம் இந்த வாரம் பயமுறுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.88 சதவீதம் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 14.44 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் இப்போது 18.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 19.90 சதவீதமாக இருந்ததுதான் அதிகபட்ச உணவுப் பணவீக்க அளவாகும். இந்த முறை அதையும் மிஞ்சி விடும் என்று கூறப்படுகிறது.
மொத்த விலை சந்தையில் காய்கறிகளின் விலை மட்டும் இந்த காலகட்டத்தில் 58.58 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் வெங்காயத்தின் விலை மட்டும் 82.47 சதவீதம் உயர்ந்துள்ளது. முட்டை மற்றும் மீன் விலை 20.83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.ய பழங்கள் விலை 20 சதவீத உயர்வு கண்டுள்ளது.
இந்த ஆபத்தான விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது பணவியல் கொள்கைகளில் மாறுதல் கொண்டு வரும் எனத் தெரிகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 7.75 சதவீதத்திலிருந்து 8.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications