வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் திடீர் தடை!
Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ் சுங்கத்துறை துணை கமிஷனர் ஆர்.கே.துக்கல் இதைத் தெரிவித்தார். இந்தத் தடையையடுத்து வெங்காயத்தைக் கொண்டுவரும் எந்த லாரியையும் பாகிஸ்தான் நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை.
இந்தத் திடீர் தடையால் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த 1500 டன் வெங்காயத்தை வழங்குவதற்கு பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என இந்திய இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு வெங்காயம் வழங்கும் கான்ட்ராக்ட்டுக்கு பாகிஸ்தானின் சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துவிட்ட நிலையில் ஏன் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அமிர்தசரஸைச் சேர்ந்த காய்கறி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பினர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications