திருச்செந்தூர்: நடுக்கடலில் கப்பல்-விசைப்படகு மோதல்: படகில் இருந்தவர்கள் கதி என்ன?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கப்பல் மோதியதில் விசைப் படகு சேதமடைந்தது. அந்த படகில் இருந்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்து கொண்டு திரும்பும்போது கரையில் இருந்து சுமார் 17 கிமீ தூரத்தில் விசைப் படகு ஒன்று உடைத்து கிடைப்பதை பார்த்தனர். விசைப் படகின் உடைந்த பகுதி, கேஸ் சிலிண்டர்கள், டீசல் கேன்கள், 5 லிட்டர் பாமாயில் போன்றவைகளை கரைக்கு எடுத்து வந்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடலில் கிடந்த பலகையில் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இந்த விசைப் படகு குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். உடைந்த பாகங்களை பார்ககும்போது கப்பல் மோதி விசைப் படகு உடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. விசைப் படகில் இருந்தவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications