கச்சா எண்ணெய் பேரலுக்கு 89 டாலராகக் குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதன் எதிரொலியாகவே இந்த வீழ்ச்சி என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில், எண்ணெய் நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலர்களைத் தொடும் என்று கூறிவந்தனர்.
ஆனால், ஐரோப்பாவின் பொது நாணயமான யூரோவின் மதிப்பு குறைந்து கொண்டே செல்ல, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
ஆசிய சந்தையில் 89 டாலராக இருந்த கச்சா எண்ணெய் மதிப்பு, நியூயார்க் சந்தையில் 88 டாலராக இருந்தது. பிப்ரவரி மாதத்துக்கான பிரன்ட் நார்த் சீ கச்சா எண்ணெய் விலை 76 சென்ட்கள் குறைந்து 93 டாலராக உள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications