2010ல் 1 டாலர் சம்பளம் வாங்கிய ஆப்பிள் தலைவர்
Subscribe to Oneindia Tamil

கடந்த 1997-ம் ஆண்டு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது வெற்றி நடை போடும் ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு பின் உள்ளவர் ஜாப்ஸ்.
உலகின் பிரபலமான நிறுவனங்களின் சிஇஓ- க்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி கல்லாக் கட்டிக் கொண்டிருக்கையில் ஜாப்ஸ் வெறும் ரூ. 45.36 தான் சம்பளமாக பெறுகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் அவர் இதே சம்பளத்தை தான் வாங்குகிறார்.
அவருக்கு 5.5 மில்லியன் மதிப்புள்ள அந்நிறுவனத்தின் பொது பங்குகள் உள்ளது. நாஸ்டாக் கணக்குப்படி கடந்த 7-ம் தேதி அன்று ஆப்பிளின் சந்தை விலை 308 பில்லியன் டாலராகும்.
அதேசமயம், ஜாப்ஸிற்கு அடுத்து அந்த இடத்திற்கு வருவார் என்று கருதப்படும் திமோதி குக் 59 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். இதில் 5 மில்லியன் டாலர் போனஸ், 52.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் அடக்கம்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications