போதைப் பொருள் கடத்தலில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது
நெல்லை: நெல்லையின் பல பகுதிகளில் வயது வித்தியாசமின்றி மாணவர்கள் உட்பட பலருக்கும் போதைப் பொருள் மற்றும் போதை ஊசிகளை சப்ளை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பகுதியில் காரில் வைத்து போதைப் பொருளை சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் பேராசிரியராவார். மேலும் இவர் நெல்லையைச் சேர்ந்த பிரபல பஸ் கம்பெனி உரிமையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு நாகர்கோவிலில் இருந்து போதை பொருள் சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து அபின், லூபிக், பெனர்கான் உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications