1811-ம் ஆண்டு கடலில் மூழ்கிய அமெரிக்க போர்க்கப்பல் கண்டுபிடிப்பு
புரோவிடென்ஸ்: கடந்த 1811-ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பாட்டில் ஆப் லேக் ஈரியின் போது ரோட் தீவில் மூழ்கிய அமெரிக்க போர் கப்பலை கனக்டிகட்டைச் சேர்ந்த 3 ஆழ்கடற் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சார்லஸ் பப்பன், கிரெய்க் ஹார்கர், மைக் போர்னியர் ஆகிய 3 பேர் கடல்வாழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த ரோட் தீவில் மூழ்கிய யுஎஸ்எஸ் ரிவென்ஜ் என்னும் போர் கப்பலில் இருந்து 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 பீரங்கிகள் எடு்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த கப்பல் புயலால் மூழ்கியது. அடுத்து அவர்கள் கடலுக்குச் சென்றபோது மேலும் நான்கு 42 இஞ்ச் நீள பீரங்கிகள், ஒரு நங்கூரம் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்து வந்தனர். இந்த கப்பல் மூழ்கி நேற்றுடன் 200 ஆண்டுகள் நிறைவடைந்தன.
கடந்த 1811-ம் ஆண்டு அமெரிக்காவுக்கம், இங்கிலாந்துக்கும் இடையே பாட்டில் ஆப் லேக் ஈரீ என்னும் போர் நடந்தது. அப்போது ரிவென்ஜ் கப்பலுக்கு கடற்படை ஹீரோவான ஆலிவர் ஹசார்டு பெர்ரி தலைமை தாங்கி வழி நடத்தினார். அந்த கப்பல் ரோட் தீவில் மூழ்கியது. 2 ஆண்டுகள் நடந்த இந்த போரில் 1813-ம் ஆண்டு அமெரிக்கா வெற்றி பெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications