கடும் பனி மூட்டம்... டெல்லி விமானங்கள் ரத்து, தாமதம்!
டெல்லி: கடும் குளிர் மற்றும் பனிப் பொழிவு காரணமாக டெல்லி செல்லும் / புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனியும், குளிரும் நிலவுகிறது. இந்த ஆண்டில் இதுவரை காணாத அளவுக்கு தட்ப வெப்ப நிலை 5 டிகிரிக்கும் கீழ் போய்விட்டது.
டெல்லியில் காலை 8 மணி வரை மூடுபனியாக இருந்தது. இதனால் எதிரே 200 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. சூரியனே கண்ணுக்கு தெரியவில்லை. மூடுபனி காரணமாக ரெயில்கள் மெதுவாக சென்றன. விமானசேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் உள்பட 6 விமானங்கள் ஜெய்ப்பூர், ஆமதாபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லியில் இருந்து பெங்களூர், மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூயார்க், சிகாகோ, டோரண்டோ செல்லும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications