இந்தியாவுக்கு மீண்டும் வெங்காயம் அனுப்பப்படும்-பாக்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வெங்காயம் உள்ளிட்ட உணவு வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடும், கடும் விலை உயர்வும் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பெருமளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. விலையும் மிகக் கடுமையாக ஏறி விட்டது. இது போதாதென்று பதுக்கல்காரர்களும் பெருமளவில் வெங்காயத்தைப் பதுக்கியதால் மக்கள் விழி பிதுங்கிப் போயினர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது இந்தியா. ஆனால் அங்கு மீண்டும் விலை உயர்வே தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை போட்டு விட்டது.
இதையடுத்து பதிலடியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு காய்கறிகளை அனுப்புவதை இந்தியா வியாபாரிகள் நிறுத்தி வைத்து விட்டனர். இதனால் பாகிஸ்தானில் தற்போது காய்கறிக்குப் பிரச்சினையாகியுள்ளதாம்.
இந்த நிலையில் இந்தியாவில் வெங்காய தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஏற்றுமதிக்கு பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனவாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications