மானாமதுரை அருகே கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குடித்துவிட்டு அடித்து கொடுமைபடுத்திய கணவனை மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள செய்யார்கோட்டையில் ஒரு கணவன் தினமும் குடித்துவிட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அந்த மனைவி ஆத்திரம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு கணவன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தூங்கியதும் இனியும் தன்னால் அடி தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்த மனைவி அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கதினர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் புகாரின்பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications