விரைவில் 3 ஜி சேவையைத் துவக்குகிறது ஏர்டெல்!
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் 13 தொடலைத் தொடர்பு வட்டங்களுக்கான 3 ஜி உரிமத்தை வென்றது ஏர்டெல்.
இந்த வட்டங்களில் உடனடியாக 3 ஜி சேவையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளது இந்நிறுவனம். ஆரம்பத்தில் டிசம்பர் 3-ம் தேதிக்குள் துவங்குவதாக அறிவித்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களால் தாமதமாகிவிட்டதாம்.
இப்போது ஜனவரி இறுதிக்குள் 3 ஜி சேவை அறிவிப்பை வெளியிட உள்ளது.
இன்னொரு பக்கம், உரிமம் பெறாத மற்ற வட்டங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி ரோமிங் வசதியை வழங்கும் பொருட்டு, உரிமம் பெற்றுள்ள மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பார்தி ஏர்டெல்லின் சிஇஓ (இந்தியா - தெற்காசியா) சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு பிஎஸ்என்எல் 3 ஜி சேவைகளை அளித்து வருகிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications