லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கியுடன் சுற்றிய மாஜி எம்.எல்.ஏ. மகனுக்கு காப்பு
மதுரை: லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணியின் மகன் ஆண்டவர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் சேடப்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ- வாக இருந்தவர் தவமணி. இவரது மகன் ஆண்டவர் (49). இவர் மதுரை மாவட்டம் பேரையூர் கல்லுப்பட்டியில் வசித்து வருகின்றார்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பேச்சியம்மன் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆண்டவர் வந்துள்ளார். அங்கிருந்து மயிலாடும்பாறை சென்று மது அருந்திய நிலையில் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆண்டவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது இடுப்பில் லைசென்ஸ் இல்லாத கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications